News November 8, 2024

கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறை சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்துவதற்கு அல்ல என தெரிவித்துள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் குறித்த உண்மையான புள்ளி விவரங்களை சேகரிக்கவும் ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News August 15, 2025

திண்டுக்கல் சட்டமன்ற அலுவலகத்தில் சுதந்திர தின விழா

image

திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் சி.சீனிவசன் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் திண்டுக்கல் மாநகர் முதல் மேயர் மருதராஜ், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பிரேம்குமார்,
திண்டுக்கல் மாமன்ற எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

News August 15, 2025

திண்டுக்கல் கூட்டுறவு வங்கியில் நகைக் கடன்

image

திண்டுக்கல் மக்களே.., நகைக் கடனிற்காக அடகு கடைகளை தேடுகிறீர்களா? நமது அரசு கூட்டுறவு வங்கியிலேயே நகைக்கு குறைந்த வட்டி விகீதத்தில் ரூ.30 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும், உங்கள் நகை மதிப்பீட்டில் 75% வரை கடன் வழங்கப்படும். எளிதில் செலுத்தும் தவணை முறைகளும் உண்டு. இதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ள <>இங்கே கிளிக் பண்ணுங்க.<<>>அருகில் உள்ள கூட்டுறவு வங்கியை அணுகவும். (SHARE IT)

News August 15, 2025

திண்டுக்கல்: வைகை எக்ஸ்பிரஸிற்கு பிறந்த நாள்

image

திண்டுக்கல்: வைகை எக்ஸ்பிரஸ் 1977ஆம் ஆண்டு ஆக.15ஆம் தேதி அன்று மெட்டர்-கேஜ் ரயிலாக மதுரை– சென்னை இடையே அறிமுகமானது. இது, அந்த காலத்தில் மணிக்கு 105 கிமீ வேகத்தில் ஓடிய அதிவேக மெட்டர்-கேஜ் ரயில். பின்னர் 1999-ல் அகல பாதைக்கு மாற்றப்பட்டு, 2014-ல் மின்சார என்ஜினால் இயக்கத் தொடங்கியது. இந்த ரயிலில் போன அனுபவங்களை கீழே COMMENT பண்ணுங்க!

error: Content is protected !!