News March 20, 2024

கிருஷ்ணகிரி: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

image

மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, கிருஷ்ணகிரி எம்பி தொகுதியின் வேட்பாளராக கிருஷ்ணகிரி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் வி.ஜெயபிரகாஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News February 9, 2026

கிருஷ்ணகிரியில் EB பில் எகுறுதா..?

image

கிருஷ்ணகிரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<> இங்கு கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

News February 9, 2026

கிருஷ்ணகிரி: மிரண்டு வந்த மாடு; பறிபோன உயிர்!

image

ராயக்கோட்டையை சேர்ந்தவர்கள் சிவப்பிரகாஷ் (26), பிரியதர்ஷினி (18), மாற்றுத்திறனாளி. நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள சந்தையில் சிவப்பிரகாஷ், பிரியதர்ஷினி ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது செந்தில் (29) என்பவரது மாடு மிரண்டு ஓடி வந்து அவர்கள் மோதியது. இதில் படுகாயமடைந்த பிரியதர்ஷினி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று பிரியதர்ஷினி உயிரிழந்தார்.

News February 9, 2026

கிருஷ்ணகிரியில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

image

கிருஷ்ணகிரியில் மாவட்டத்துக்குட்பட்ட பென்னேஸ்வரம் மற்றும் பர்கூர் துணை மின் நிலையங்களில் இன்று (பிப்.9) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (பிப்.9) காலை 9 முதல் 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி பார்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, கரகுப்பம் மற்றும் காவேரிப்பட்டணம், தள்ளிஹல்லி, பென்னேஸ்வரம் மடம் சுற்று வட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படும். SHARE IT!

error: Content is protected !!