News March 20, 2024
நாமக்கல்: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, நாமக்கல் எம்பி தொகுதியின் வேட்பாளராக தமிழ்மணி அறிவிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News February 10, 2026
நாமக்கல்: வாக்காளர்கள் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இந்த முக்கிய தகவலை SAVE செய்து, SHARE பண்ணுங்க!
News February 10, 2026
நாமக்கல் அருகே பேருந்தில் நேர்ந்த சோகம்: ஒருவர் பலி!

குமாரபாளையத்தில் இருந்து நாமக்கல் செல்லும் தனியார் பஸ்சில், நேற்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், வட்ட மலையில் ஏறியுள்ளார். பல்லக்காபா ளையத்திற்கு டிக்கெட் கேட்டு வாங் கியுள்ளார். பல்லக்காபாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, படியில் வந்து நின்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாய மடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
News February 10, 2026
நாமக்கல்லில் அரசு வேலை: ஆட்சியர் தகவல்!

நாமக்கல் மாவட்டத்தின் வட்டாரங்களில் 18 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்குத் தற்காலிகமாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 16, 2026 தேதிக்குள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இது குறித்த விவரங்கள் அறிய <


