News March 20, 2024

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன்படி, கரூர் தொகுதியின் வேட்பாளராக தங்கவேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News August 14, 2025

கரூர்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

image

கரூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2025 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.8.202 அன்று காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

News August 14, 2025

மக்களே உஷார்..கரூரில் இன்று மின் தடை!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள ▶️உப்பிடமங்கலம், ▶️எஸ். வெள்ளாளப்பட்டி, ▶️ஒத்தக்கடை, ▶️பாலம்மாள்புரம், ▶️தாளப்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (ஆகஸ்ட் 14) மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, இந்த துணை மின்நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை உங்கள் பகுதி மக்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

News August 14, 2025

தொழில் பயிற்சி நிலையத்தில் கால அவகாசம் நீட்டிப்பு

image

கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் 23.06.2025 முதல் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடியாக பெறப்பட்டு வருகிறது. தற்பொழுது கால அவகாசம் 31.08.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலைபேசி (04324-222111, 9499055711, 9499055712) வாயிலாக அல்லது நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.

error: Content is protected !!