News March 20, 2024

இளம் விஞ்ஞானிகள் திட்டம்: இன்றே கடைசி நாள்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க<> கிளிக்<<>> செய்யவும்.

Similar News

News March 13, 2026

நாகை: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

நாகை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க.!

News March 13, 2026

நாகை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

image

நாகை மாவட்டத்தில் அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு (தொகுதி ll,llA) பணிகளுக்கான முதன்மை தேர்வு நாகை ஏடிஎம் மகளிர் கல்லூரியில் (மார்.15) நடைபெற உள்ளது. தேர்வர்கள் உரிய நேரத்திற்குள் தேர்வறைக்கு வருமாறும், எலக்ட்ரிக் சாதனங்கள் மற்றும் கைபேசி அனுமதிக்கப்பட மாட்டாது எனவும், போதிய போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News March 13, 2026

நாகை: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு

image

நாகை மக்களே, உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<> இங்கே கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!