News November 6, 2024
இளம் வயதில் முடி உதிர்வுக்கான காரணங்கள்..

☛ சத்துக்கள் இல்லாத உணவு உண்பது ☛ மன உளைச்சல், மரபணு காரணங்கள் ☛ கெமிக்கல்கள் அதிகம் உள்ள ஜெல், ஷாம்பு, கலரிங், ஹேர் Wax பயன்பாடு ★ முடிய உதிர்வதை தடுக்க ஊட்டச்சத்து அவசியம். ★ மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் செய்யுங்கள். ★ இயற்கை எண்ணெய்களைக் கொண்டு முடியை மசாஜ் செய்யுங்கள். ★ சுத்தமான தண்ணீரை பருகுங்கள். ★ தொடர்ந்து முடி உதிர்ந்தால், மருத்துவரை அணுங்கள்.
Similar News
News August 21, 2025
Tech Talk: டெலிகிராம்ல Free-ஆ மொழிகள் கத்துக்கலாமா?

டெலிகிராம் மெசேஜ் அனுப்ப மட்டுமே பயன்படும் சாதாரண செயலி அல்ல. இதில் இருக்கும் Bots அன்றாடம் உங்களுக்கு தேவையான பல சேவைகளை வழங்குகிறது. 1.YSaver – இந்த Bot-ல் உங்களுக்கு தேவைப்படும் யூடியூப் Link-ஐ கொடுத்தால் அது அந்த வீடியோவை டவுன்லோடு செய்து கொடுக்கும். 2.AI IMAGE GENERATOR – இதில் AI புகைப்படங்களை இலவசமாக பெறலாம். 3.Learn Languages AI – இதில் பல மொழிகளை இலவசமாக கற்றுக்கொள்ளலாம். SHARE.
News August 21, 2025
எல்லையில் துண்டுச் சீட்டுடன் வந்த பாக். புறா

பாகிஸ்தானில் இருந்து பறந்த வந்த புறாவால் ஜம்முவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புறாவை எல்லை பாதுகாப்பு படையினர் பிடித்த போது அதன் காலில் துண்டுச் சீட்டு இருந்தது தெரியவந்தது. அதில் ஜம்மு தாவி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தீவிரவாதிகளின் உண்மையான மிரட்டலா ? அல்லது வெற்று மிரட்டலா ? என விசாரணை நடத்தப்படுகிறது.
News August 21, 2025
முதல் சிக்ஸ் பேக் அஜித் தான்.. A.R.முருகதாஸ்

‘மிரட்டல்’ படத்தின் கதையை கூறியபோதே சிக்ஸ் பேக் வைக்கட்டுமா என அஜித் கேட்டதாக A.R.முருகதாஸ் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அஜித் இவ்வாறு கூறிய பின்பே சூர்யா, ஆமிர் கான் ஆகியோர் சிக்ஸ் பேக் வைத்ததாகவும் கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். மேலும், இப்படத்தில் கமிட்டான பிறகு எடுக்கப்பட்ட 2 நாள் காட்சிகள் தற்போதும் தன்னிடம் உள்ளதாக கூறியுள்ளார். இப்படமே பின்னாளில் ‘கஜினி’யாக ரிலீஸானது.