News March 19, 2024
பழனியில் சிறப்பு அனுமதி சீட்டு கிடையாது

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 2024- நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளுக்குட்பட்டு “வி.ஐ.பி சிறப்பு அனுமதி சீட்டுகள் ” வழங்கப்படாது என திருக்கோயில் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் மற்றும் அரசியல் பிரமுகர் பொது தரிசன வழியை பயன்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Similar News
News October 30, 2025
திண்டுக்கல் காவல்துறையின் விழிப்புணர் புகைப்படம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினம்தோறும் சமூக வலைதளங்களில் விழிப்புணர் புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல் (அக்டோபர் 30) இன்று, வேலை வாங்கி தருவதாக கூறி இணையத்தில் வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்ற விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது.
News October 30, 2025
திண்டுக்கல்: நாளை கடைசி! APPLY NOW

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு மின் விநியோகக் கழகத்தில் நிறுவன செயலாளர் (ACS/FCS) மற்றும் இடைநிலை நிறுவன செயலாளர் ஆகிய பதவிகள் நிரப்படவுள்ளது. மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.1,00,000 வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News October 30, 2025
திண்டுக்கல்: சொந்த வீடு வேணுமா?

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<


