News November 5, 2024
மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லம்: பதிவு செய்ய அவகாசம்

திருப்பூர் மாவட்டம் முழுவதும் குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள், மறுவாழ்வுஉள்ளிட்ட பல்வேறு வகையான இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய இல்லங்களை அனைத்தும் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான சட்டங்களின்படி பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவு செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News August 24, 2025
திருப்பூர்: ரூ.25,000 – ரூ. 50,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு

திருப்பூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Production manager பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <
News August 24, 2025
திருப்பூர்: ரூ.40,000 சம்பளத்தில் ஏர்போர்ட்டில் வேலை!

திருப்பூர் மக்களே, மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 சம்பளம் வரை பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு (AAI Junior Executive) அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 976 காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (27.09.2025) தேதிக்குள் <
News August 24, 2025
காங்கயத்தில் கீழே கிடந்த ரூ.1.50 லட்சம்: ஒப்படைத்த நபர்

காங்கேயம் களிமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (55). இவர் இன்று காலை அவரது மகள் வித்யா (28) என்பவருடன் டீ குடிக்க ரவுண்டானா அருகே உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளார். அப்போது மஞ்சள் பை ஒன்று கிடந்துள்ளது. அதை பிரித்து பார்த்த செல்வராஜ், பைக்குள் 500 ரூபாய் கட்டுகள் 3 என ரூ. 1.50 லட்சம் இருந்துள்ளது. பின்னர் பணத்தை எடுத்து சென்ற செல்வராஜ், காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வநாயகத்திடம் ஒப்படைத்தார்.