News March 19, 2024

திண்டுக்கல்: நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

image

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக இன்று 19.03.2024- வழக்கறிஞர் சங்க துணை தலைவர் குமரேசன் அவர்கள் தலைமையில், செயலாளர் உதயகுமார் அவர்கள் முன்னிலையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து உறுப்பினர்களின் கருத்தை கேட்ட பின்பு நாளை 20.03.2024- நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை நடத்த ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News

News September 7, 2025

திண்டுக்கல்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

News September 7, 2025

திண்டுக்கல்: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

திண்டுக்கல், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளார். திண்டுக்கல் டவுன், ஊரகம், நிலக்கோட்டை, பட்டி, பாலனி, உடுமலைப்பேட்டை, வேடசந்தூர் பகுதிகளில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர்.

News September 6, 2025

திண்டுக்கல்: ரூ.40,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

திண்டுக்கல் மக்களே, இந்திய விமான நிலைய ஆணையத்தில் Airports Authority of India (AAI) காலியாகவுள்ள 976 Junior Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு Engineering படித்திருந்தால் போதுமானது. இந்த வேலைக்கு சம்பளம் ரூ.40,000 முதல் 1,40,000 வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள், வரும் 27ம் தேதிக்குள், இங்கு<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!