News November 3, 2024
சரணாலயத்தில் வலசை பறவைகள் அதிகரிப்பு

மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பகுதியில், புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்குள்ள ஏரி, 86 ஏக்கர் பரப்பளவு உடையது. தற்போது, வங்கதேசம், மியான்மர், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வலசை பறவைகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன. இங்கு செப்., மாத கடைசி வாரத்தில், வலசை பறவைகள் வர தொடங்கும். ஆனால், தற்போது அக்., மாதத்தின் தொடக்கத்தில் 2,500 பறவைகள் வந்துள்ளன.
Similar News
News August 9, 2025
செங்கல்பட்டு: MRPஐ விட அதிக விலையா? இதை பண்ணுங்க

பேருந்து நிலையங்கள், சாலையோர மோட்டல்களில் உணவு பொருட்களை MRPஐ விட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். MRPஐ விட கூடுதல் விலைக்கு விற்பது, எக்ஸ்பயரி தேதி மாற்றி வைப்பது, வேறு ஸ்டிக்கரை அதன்மேல் ஒட்டி வைப்பது போன்றவற்றை கண்டால் FSSAIன் 9444042322 வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம் (அ) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350924>>தொடர்ச்சி<<>>
News August 9, 2025
செங்கல்பட்டு: MRPஐ விட அதிக விலையா? இதை பண்ணுங்க

FSSAI (அ) மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யும் முன் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வீடியோ/ புகைப்பட ஆதாரங்கள், பொருளை வாங்கியதற்கான ரசீது , கடையின் முழுமையான முகவரி போன்ற ஆதாரங்களோடு புகார் செய்யும் போது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடையின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.
News August 9, 2025
செங்கல்பட்டு: உளவுத்துறையில் வேலை; APPLY NOW

உளவுத்த்துறையில் உதவி புலனாய்வு அதிகாரி பதிவிற்கு 3717 காலிப்பணியிடங்கள் உள்ளது. 44000 முதல் 1,42,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதிற்குட்பட்ட பட்டதாரி இளைஞர்கள் இந்த <