News March 19, 2024

முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்-2024 பாதுகாப்பு பணிக்கு மாவட்டத்தை சார்ந்த 65 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் இளநிலை படை அலுவலர்கள் (JCO), ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அனைத்து நாட்களிலும் அணுகலாம். மேலும், இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 25, 2025

திருப்பத்தூர்: ரயில்வே கேட்டரிங்கில் வேலை! APPLY NOW

image

திருப்பத்தூர்: வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. எந்த வித தேர்வுமின்றி இந்திய ரயில்வே கேட்டரிங்கில் ரூ.30,000 சம்பளத்தில் ’Hospitality Monitors’-ஆக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேர்காணல் மூலமாகவே ஆட்கள் தேர்வு நடைபெறும். இதுகுறித்து தகவல் அறிய, விண்ணப்ப படிவத்திற்கு <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 25, 2025

திருபத்தூர்: வாலிபர் துடிதுடித்து பலி!

image

திருப்பத்தூர்: ஆம்பூர் தாலுகா செங்கலி குப்பம் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று(அக்.24) இரவு 11.30 மணிக்கு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம் பாக்கம் பாளையம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(20). ஹோட்டல் தொழிலாளியான இவர் சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 25, 2025

திருப்பத்தூர்: தீபாவளி ஆஃபர் கேட்டு அடி, உதை!

image

திருப்பத்தூர்: காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஜவகர்(23). இவர் ஒசூரில் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு ஓர் ஜவுளிக் கடையில் புத்தாடை வாங்கிய அவர், ஆடைக்கு தள்ளுபடி கேட்டு உரிமையாளரிடம் அதிரடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த புகாரில் ஜவகரை திருப்பத்தூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!