News March 19, 2024

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை தகவல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ள 186 துப்பாக்கி உரிமை தாரர்களில் தற்போது 148 உரிமைதாரர்கள் காவல் நிலையத்தில் துப்பாக்கியை ஒப்படைத்துள்ளனர். மேலும் மீதமுள்ள 38 துப்பாக்கி உரிமைதாரர்கள் வங்கி மற்றும் இதர பாதுகாவலர் பணியில் உள்ளதால் அவர்களிடமிருந்து சான்று பெறப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் இன்று(மார்ச்.19) தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 11, 2026

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

image

பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய, மங்கநல்லூரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ‘உள் புகார் குழு’ (Internal commitee) அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள இடங்களில் இக்குழு அவசியம் இருக்க வேண்டும். புகார்களை விசாரிக்கத் தவறும் நிறுவனங்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

News February 11, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (பிப்.10) இரவு 10 மணி முதல் நாளை (பிப்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!