News March 19, 2024

புதிய பாரத எழுத்தறிவு திட்டத் தேர்வு

image

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அனைத்து பகுதிகளிலும் 15 வயதுக்கு மேற்பட்ட கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு அவரவர் இடத்திற்கு சென்று அடிப்படைக் கல்வி அறிவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உடுமலையில் இன்று 109 மையங்களில் 1200-க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினார். தேர்வில் வாசித்துக் காட்டுதல், எழுதுதல், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் 150-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர்.

Similar News

News April 4, 2025

JOB: திருப்பூரில் வேலை வாய்ப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 30க்கும் மேற்பட்ட (Telecaller) காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு கிளிக் செய்து<<>> உடனே விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்யுங்க.

News April 4, 2025

காங்கேயம் வழியாக திருப்பதிக்கு பேருந்து சேவை

image

காங்கேயம்- தாராபுரம் வழித்தடத்தில் புதியதாக திருப்பதி முதல் பழனி வரை பேருந்து சேவை இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து சேவை குப்பம், கிருஷ்ணகிரி, மேட்டூர், பவானி, ஈரோடு, காங்கேயம், தாராபுரம் வழித்தடங்களில் சென்று வருவதற்கு ஏதுவாக பேருந்து புதியதாக இன்று முதல் இயக்கப்படுகிறது. பழனியில் இருந்து நேரடியாக திருப்பதிக்கு பேருந்து இயக்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

News April 4, 2025

திருப்பூருக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் இன்று(ஏப்.4) பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!