News March 19, 2024
சிவகங்கை: கேமராவுடன் கூடிய பறக்கும் படை

சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகளில் ,சிவகங்கை மாவட்டத்தில் தீவிர படுத்தப்பட்டு வரும்நிலையில், உடனடியாக தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.அதிகாரிகள் பணி செய்யும் வாகனத்தில் 5ஜி மற்றும் சோலார் தொழில்நுட்பத்துடன் கூடிய 360 டிகிரி கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Similar News
News February 20, 2026
சிவகங்கை: இன்று இங்கெல்லாம் கரண்ட் கட்..!

சிவகங்கை மாவட்டத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் திருப்புவனம், சிலைமான், அகரம், திருப்பாச்சேத்தி, பழையனூர், மாரநாடு, பொட்டபாளையம், கீழடி, காஞ்சிரங்குளம், அமராவதிபுதூர், விசாலயன்கோட்டை, கப்பலூர், மேலவன்னயிருப்பு, புழுதிப்பட்டி, உலகம்பட்டி, கீழசெவல்பட்டி, இல்யாந்தன்குடி, சிறுகூடல்பட்டி ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE
News February 20, 2026
சிவகங்கை இரவு ரோந்து போலீசார் விவரம்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (19..02.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.