News March 19, 2024

மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டிக் கடை, அடகு கடைகள் மற்றும் அச்சக உரிமையாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்னா தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டிக் கடை, அடகு கடை, அச்சக உரிமையாளர்கள் தேர்தல் நடத்தை நெறி விதிகளுக்கு மாறாகவோ , சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது என கூறினார்

Similar News

News February 5, 2026

அரியலூர்: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

image

அரியலூர் மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News February 5, 2026

அரியலூர்: ரூ.50,500 சம்பளத்தில் – அரசு வேலை

image

மத்திய அரசு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900-ரூ.50,500
5. கல்வித்தகுதி:B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE.
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

News February 5, 2026

அரியலூர்: பட்டா, சிட்டா வேண்டுமா? அலைய வேண்டாம்!

image

அரியலூர் மக்களே, உங்க நிலத்தின் பட்டா, பத்திரம், வில்லங்க சான்றிதழ் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?. இனி அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டியதில்லை. <>இங்கே க்ளிக் செய்து, <<>>TamilNilam செயலி மூலம் நிலத்தின் ஒட்டுமொத்த ஜாதகத்தையும் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆப் மூலம் நில வரைபடம், பட்டா / சிட்டா, உரிமையாளர் விவரம், நில பரப்பளவு உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!