News October 30, 2024
ஸ்மார்ட் பொர்டு வகுப்பை திறந்து வைத்த எம்எல்ஏ

நல்லம்பள்ளி வட்டம் மானியதஅள்ளி ஊராட்சி பொடாரன்கொட்டாயில் இன்று ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2,00,000 மதிப்பீட்டில் புதிய ஸ்மார்ட் பொர்டை தர்மபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் இன்று திறந்து வைத்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். உடன் பாமக நிர்வாகிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் இருந்தனர்.
Similar News
News November 22, 2025
தருமபுரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தருமபுரி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News November 22, 2025
தருமபுரி: ஆபத்துகளிலிருந்து காக்கும் சிறப்பு கோயில்!

தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோயில். இந்த கோயில் “தென் திருவேங்கடம்” என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக பெருமாள் சயனக் கோலத்தில் இருக்கும்போது, அவரது திருமுகம் மேல் நோக்கி அமைந்திருக்கும். ஆனால், இங்கு தன்னை வணங்கும் பக்தர்களைப் பார்த்த வண்ணம் சயனக் கோலத்தில் அமைந்திருக்கும். விபத்துகள் மற்றும் ஆபத்துகளிலிருந்து காக்க இங்கு பக்தர்கள் வழிபடுகின்றர். ஷேர்