News March 19, 2024
அரசியல் கட்சியினருக்கு எச்சரிக்கை – ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் இன்று(மார்ச்.19) மாலை 3 மணிக்குள் கட்டடங்களின் சுவர்களில் உள்ள விளம்பரங்கள் அளிக்கப்பட வேண்டும். மேலும் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட வேண்டும், இல்லையென்றால் அரசே அகற்றி அந்த செலவுகளை சம்பந்தப்பட்ட கட்சியின் வேட்பாளர் தேர்தல் கணக்கில் சேர்க்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
Similar News
News October 24, 2025
தூத்துக்குடி: குறைந்த விலையில் வீடு வேண்டுமா?

தூத்துக்குடி மக்களே, சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்க்கை கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடு வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இங்கு <
News October 24, 2025
தூத்துக்குடி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

தூத்துக்குடி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <
News October 24, 2025
தூத்துக்குடி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் (அக்டோபர் 27) அன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விழாவை காண தமிழகம் முழுவதும் லட்சகணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.SHARE!


