News October 29, 2024
தமிழக முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிவாரணம்

கள்ளிக்குடி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் ஓடாசேரி கிராமத்தில் உள்ள மின்மாற்றிகள் பழுது நீக்கும் பணியை மேற்கொண்ட பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் இழப்பீடாக அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் அறிவித்துள்ளார்.
Similar News
News September 14, 2025
திருவாரூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

திருவாரூர்: மக்களே மக்களே தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Assistant பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
✅துறை: தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை
✅பணி: Assistant
✅கல்வி தகுதி: டிகிரி
✅சம்பளம்: ரூ.50,000 –
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
✅கடைசி தேதி: 25.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..
News September 14, 2025
திருவாரூர்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள இளநிலை புலனாய்வு அதிகாரி (Junior Intelligence Officer-II) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.. இதற்கு B.sc முடித்திருந்தால் போதும். மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 14, 2025
திருவாரூர்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை

திருவாரூர் மக்களே, Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
✅சம்பளம்: ரூ.64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
✅இத்தகவலை இப்போதே உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!