News October 29, 2024

முன்னாள் எம்பி இடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்

image

முதலமைச்சர் கோப்பையில் கேரம் போர்டு போட்டியில் தங்கம் வென்ற விழுப்புரம் மாவட்ட மாணவர்கள் இன்று விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாவட்ட திமுக ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Similar News

News August 18, 2025

விழுப்புரம்: IT வேலை ரெடி.. நீங்க ரெடியா.?

image

ஐடி நிறுவனத்தில் பணியாற்றி பிரேக் எடுத்துள்ள பெண்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஜோஹோ சார்பில் மறுபடி எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தேர்வாகும் நபர்களுக்கு 3 மாத பயிற்சியுடன் பணி வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் 22ம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 23ம் தேதி நுழைவு தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க.!

News August 18, 2025

விழுப்புரம்: MBA முடித்தவர்களுக்கு ரூ.93,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, வரும் ஆகஸ்ட் 25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 18, 2025

விழுப்புரத்தில் 16 மி.மீ மழைப்பதிவு

image

விழுப்புரம் மாவட்டத்தின் நேற்றைய(ஆக.17) மழை அளவு
▶️விழுப்புரம் 16 மி.மீ
▶️ கோலியனூர் 15 மி.மீ
▶️ வளவனூர் 17 மி.மீ
▶️ செஞ்சி, கெடார், முண்டியம்பாக்கம், முகையூர் 3 மி.மீ
▶️ திண்டிவனம் 13 மி.மீ
▶️ மரக்காணம் 11 மி.மீ
▶️ அவலூர்பேட்டை 10 மி.மீ
▶️ அரசூர் 2 மி.மீ

error: Content is protected !!