News October 28, 2024
நெல்லை: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் மீனா உத்தரவின்படி பொதுமக்களின் உதவிக்காக இன்று (அக்.28) இரவு ரோந்து காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களின் பெயர், தொடர்பு எண் உள்ளிட்டவைகள் அடங்கிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர உதவிக்கு அட்டவணையில் உள்ள காவலர்களை மாநகர பகுதி மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என மாநகர காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
Similar News
News August 23, 2025
நெல்லை: டிகிரி போதும்! ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை

நெல்லை மக்களே; வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) தமிழகத்தில் 894 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு 20 – 28 வயதிற்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணபிக்க இங்கே <
News August 23, 2025
நெல்லை: மாணவர்கள் & பெற்றோர்கள் கவனத்திற்கு!

நெல்லை மாவட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களே; உங்களுக்கு ஏதேனும் பாலியல் மற்றும் தீண்டாமை ரீதியான புகார்கள் இருந்தால் நீங்கள் 14417 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இந்த எண் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட மாணவர் உதவி எண் ஆகும். மாணவர்களின் கல்வி சந்தேகங்கள் மற்றும் புகார்கள் குறித்து 24 மணி நேரமும் இலவசமாக தொடர்புகொள்ள இந்த எண்ணை பயன்படுத்தலாம். *ஷேர் செய்யுங்கள்*
News August 23, 2025
சுவரில் சிறுநீர் கழிப்பதை தவிர்க்க நடவடிக்கை

நெல்லை மாவட்டத்தில் பூங்காக்கள், மேம்பாலங்கள், மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள் அழகுபடுத்தப்பட்டு, சமூக நீதி வாசகங்கள் எழுதப்படுகின்றன. திறந்தவெளி சிறுநீர் கழிக்காத மாநகரமாக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கிறது. பாளை அரசு மருத்துவமனை எதிரே உள்ள காந்திமதி பள்ளி சுவரில், “இங்கு சிறுநீர் கழிக்காதீர், மாந்திரீக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாசகம் சிரிப்பையும் சிந்தனையும் ஏற்படுத்தி உள்ளது. *ஷேர் பண்ணுங்க