News October 28, 2024

திண்டுக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.திண்டுக்கல் மண்டலம் சார்பில் இன்றில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
2.வேடசந்தூர் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ தண்டபாணி உடல் நலக்குறைவால் காலமானார்.
3. தீபாவளி முன்னிட்டு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
4. பைக் ஓட்டும் போது குடை பிடித்த படி செல்லக்கூடாது திண்டுக்கல் காவல்துறை அறிவுரை
5. திண்டுக்கல் மாவட்டத்தில் 97 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி

Similar News

News May 8, 2025

பொது விநியோகத்திட்டம் குறைதீர்க்கும் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் 10.05.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மக்களுக்கு முக்கிய எண்கள்

image

▶️ திண்டுக்கல் கலெக்டர்- 0451-2461199. ▶️காவல்துறை கண்காணிப்பாளர்-0451-2461500 ▶️ திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர்-0451-2432578▶️ மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்-0451-2422351▶️மாவட்ட மகளிர் திட்ட அலுவலர்-0451-2460050 ▶️மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியம் பொறியாளர்- 0451-2461868. உங்கள் பகுதியில் உள்ள புகார் மற்றும் கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!