News October 28, 2024
லஞ்சம் பெற்ற பில் கலெக்டர் கைது

சேலம் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் ரூபாய் 30,000 லஞ்சம் பெற்ற பில் கலெக்டர் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். ஷாஜி என்பவரின் புதிய வீட்டிற்கு வரி நிர்ணயிக்க லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாகப் பிடிபட்டார்.
Similar News
News November 12, 2025
சேலம்: இளநிலை உதவியாளர்களுக்கு பதிவு உயர்வு!

சேலம் ஊரக வளர்ச்சி அழகில் உதவியாளர் நிலையில் இருந்த ஊர் நல அலுவலர் அருண் ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி வீடு கட்டும் திட்டத்திற்கும், பிரியதர்ஷினி காடையாம்பட்டி ஒன்றியத்தில் தணிக்கை பிரிவுக்கும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி பிறப்பித்தார்.
News November 12, 2025
சேலம்: 24 விடுமுறை வெளியான அறிவிப்பு!

சேலம் 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்களை வெளியிட்டுள்ளது அதன்படி 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை அனைத்து விடுமுறை நாட்கள் கணக்கில் கொண்டு 24 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மூன்று நாட்கள் சனிக்கிழமை ஆகவும் இரண்டு நாட்கள் ஞாயிற்றுக்கிழமை ஆகவும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்!
News November 12, 2025
சேலம்: உள்ளூரில் வேலை.. அரிய வாய்ப்பு!

சேலத்தில் செயல்பட்டு வரும் Mayuri Hotel and Bakery நிறுவனத்தில் Cashier பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு பேச்சுத்திறன், வாடிக்கையாளர் சேவை, நிதி மேலாண்மை ஆகியவை தெரிந்திருப்பது அவசியம். சம்பளம் ஆண்களுக்கு ரூ.15,000 வரையும் பெண்களுக்கு ரூ.10,000 வரையும் வழங்கப்படுகிறது. இப்பணிக்கு +2 முதல் டிகிரி படித்தவர்கள் வரை <


