News October 28, 2024

ஆர்கே பேட்டையில் வெல்லம் தயாரிப்பு பணி  தீவிரம்

image

ஆர்கே பேட்டை அடுத்த பாலாபுரம் கதனநகரம் தியாகபுரம் ஜனகராஜ் குப்பம் உள்ளிட்ட பகுதியில் கரும்பு அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு விளையும் கரும்புகள் சொந்த ஆலைகளில் எல்லாம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி தற்போது வெல்லம் உற்பத்தி இரவு பகலாக முழு வீச்சில் நடந்து வருகிறது. ஒரு கிலோ வெல்லம் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Similar News

News February 11, 2026

திருவள்ளூரில் இளம்பெண் தற்கொலை!

image

ராஜாஜிபுரம். என்.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் வீரக்குமார். இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி(31). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் ஏற்பட்ட தகராறால் மனவேதனை அடைந்த ராஜலட்சுமி, தன் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

News February 11, 2026

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று‌(10.02.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக  வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

error: Content is protected !!