News October 28, 2024
குமரி மாவட்டத்தில் இன்றைய நிகழ்வுகள்!

➤இன்று(அக்.,28) காலை 9 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வெள்ள பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிடுகிறார். ➤காலை 10 மணிக்கு கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தவர்களுக்கு தற்போது அரிசி வழங்காததை கண்டித்து அடைக்கா குழி சந்திப்பில் CPIM ஆர்ப்பாட்டம். ➤காலை 10 மணிக்கு தலித்துகளுக்கு சட்டமன்றத் தொகுதி ஒதுக்க கேட்டு விசிகவினர் இறச்சகுளத்தில் உண்ணாவிரம்.
Similar News
News February 14, 2026
குமரி: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை.. APPLY NOW

குமரி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் இங்கு <
News February 14, 2026
நாகர்கோவில் அருகே கார் ஏற்றி படுகொலை

பணிக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெயகுமாருக்கும், விக்டர் ராஜதாஸ் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. இந்நிலையில் கொடுத்த பணத்தை ஜெயகுமாரும் அவரது சகோதரரும், காண்டிராக்டருமான விஜயகுமார் நேற்று முன் தினம் கேட்ட போது விக்டர் ராஜதாஸ் காரை வேகமாக ஓட்டி விஜயகுமார் மீது மோதினார். இதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிந்து விக்டர் ராஜதாசுவை கைது செய்தனர்.
News February 14, 2026
கன்னியாகுமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்..

(13.02.2026) கன்னியாகுமரி மாவட்டம் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .


