News October 28, 2024

வேலை வாய்ப்புக்கு இலவச பயிற்சி

image

சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வாட்ச், கடிகாரம் பழுது நீக்குதல் குறித்து 3 மாத குறுகிய கால இலவச பயிற்சிக்கு சேர்க்கை நடக்கவுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இதற்கு நவ.20-க்குள் அசல் ஆவணங்களான மதிப்பெண் சான்றிதழ், ஆதார், 4 புகைப்படத்துடன் சேலம் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி பயன்பெறலாம். 75026-28826 என்ற எண்ணை கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

Similar News

News August 27, 2025

சேலம்: 10-ம் வகுப்பு போதும்.. பயிற்சியுடன் ரூ.6,000!

image

சேலம் மக்களே 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களா நீங்கள்? தமிழ்நாட்டில் ரயில்வேயில் தொழிற்பயிற்சி பெற வாய்ப்பு அமைந்துள்ளது. தெற்கு ரயில்வேயில் 3,518 பயிற்சி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதற்கு மாதம் ரூ.6,000 (10th), ரூ.7,000 (12th, ITI) உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 25.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News August 27, 2025

சேலத்தில் ஸ்டூடியோவை திறந்து வைத்த விஜய் சேதுபதி

image

சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே உள்ள வட்டக்காடு கிராமத்தில் சுமார் மூன்றரை ஏக்கரில் திரைப்பட நடிகர் சரவணன் கட்டியுள்ள பிரம்மாண்டமான அனைத்து வசதிகளுடன் கூடிய சினிமா ஸ்டூடியோவை நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் இன்று (ஆக.27) ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டனர். விழாவில் ஏராளமானோர் வந்திருந்தனர்.

error: Content is protected !!