News October 28, 2024

கால்நடைகளை கணக்கெடுக்கும் பணி

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் கால்நடைகளை கணக்கெடுக்கும் பணியில் மொத்தம் 91 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 18 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. கால்நடைகளை வளர்க்கும் நபர்களின் பெயர், முகவரி, ஆதார் எண், தொழில் மற்றும் தொலைபேசி எண் முதலிய விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. எனவே மக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News February 20, 2026

திருப்பத்தூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி EASY!

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே <<>>கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News February 20, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.19) இரவு முதல் இன்று (பிப்.20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!