News March 19, 2024
கண்காணிப்பு குழு மையத்தை பார்வையிட்ட கலெக்டர்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ ஒட்டி, 24 மணி நேரமும் செயல்படும் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு மையத்தை (MCMC) மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எம்.சரயு நேற்று (மார்ச் 18) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அதிகாரிகள் பலர் இருந்தனர்.
Similar News
News September 5, 2025
கிருஷ்ணகிரி: வறுமை நீக்கும் கால பைரவர் கோயில்

கிருஷ்ணகிரி, கல்லுக்குறிக்கியில் புகழ் பெற்ற கால பைரவர் கோயில் உள்ளது. எங்கும் இல்லாத வகையில் இங்கு கால பைரவர் இரண்டு சிலைகளாக உள்ளார். இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News September 5, 2025
ஏழை மாணவர்களுக்கு கடனுதவி வழங்கிய நடிகர் சிவகுமார்

சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 46வது ஆண்டு விழாவை முன்னிட்டு 25 மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை நடிகர் சிவகுமார் வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் அய்யூர் வனப்பகுதியில் உள்ள கோடகரை தொடக்கப்பள்ளியில் தன்னார்வலர் ஆசிரியரை நியமித்து கல்வி பணிகளை முன்னெடுத்து வரும் ‘வாழை’ தன்னார்வ அமைப்பிற்கு ரூ. 1,50,000 நிதி உதவியும் வழங்கினார்.
News September 5, 2025
கிருஷ்ணகிரி பெண்களே இந்த நம்பர் நோட் பண்ணிக்கோங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (6379860065) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.