News October 27, 2024

நீலகிரி தலைப்புச் செய்திகள்

image

1.ஊட்டி உருளைக்கிழங்கு ஏல விலை கிலோவிற்கு ரூ.4 குறைந்தது.
2.நீலகிரியில் நீர்ப்பனியின் தாக்கம் அதிகரிப்பு
3.நீலகிரி மாவட்ட மருந்து கடைகளில் சிசிடிவி கட்டாயமாக்கப்பட்டது.
4.தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் திறந்த வெளியில் மலம் கழித்தால் அபராதம்.
5.மஞ்சூரில் பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது

Similar News

News February 13, 2026

நீலகிரி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக் <<>>செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News February 13, 2026

நீலகிரி: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

நீலகிரி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!

News February 13, 2026

நீலகிரி: லைசன்ஸ் இருக்கா? முக்கிய அறிவிப்பு!

image

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது.மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <>இங்கே கிளிக்<<>> செய்து அப்டேட் செய்து கொள்ளலாம். மக்களே இதனை லைசன்ஸ் வைத்திருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!