News October 27, 2024
எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த அதிமுக அமைச்சர்

திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.காமராஜ், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை மற்றும் பூச்செண்டு வழங்கினார். நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Similar News
News February 8, 2026
திருவாரூரில் 3 பேர் கைது!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பேரளம் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று பேரளம் காவல் நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து சாராயம், மது பாட்டில்கள் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து, சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் பாராட்டு தெரிவித்தார்.
News February 8, 2026
திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!