News October 27, 2024

புஸ்ஸி ஆனந்த் மருமகன் நிறுத்திவைப்பு

image

விஐபி பாஸ் இல்லாததால் புஸ்ஸி ஆனந்த் மருமகன் மாநாட்டு திடல் வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். மாநாட்டில் பங்கேற்க வந்த அவர், பாஸ் எடுத்துவர மறந்த காரணத்தால் போலீசார் உள்ளே விட மறுத்துள்ளனர். இதனை தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவருக்கு பாஸ் வழங்கி, உள்ளே அழைத்து சென்றனர். இதனால் அங்கு சில நிமிடங்கள் சலசலப்பு நிலவியது.

Similar News

News February 1, 2026

பெட்ரூம் காட்சி.. கதறி அழுத தமிழ் நடிகை

image

‘ஐ லவ் யூ’ என்ற கன்னட படத்தில் நடித்தபோது பெட்ரூம் காட்சியில் மிகவும் நெருக்கமாக நடிக்க வேண்டியிருந்தது. இதனால் என்னை நடிகையாக வாழ்த்திய எனது பெற்றோர், இந்த காட்சியால் என்னை மகளாக ஏற்கவில்லை என்று கதறி அழுதுள்ளார், நடிகை ரச்சிதா ராம். தற்போது வரை தனது அப்பா வருந்தியதை நினைத்து நாள்தோறும் கலங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். இவர் ‘கூலி’ படத்தில் வில்லி ரோலில் நடித்திருந்தார்.

News February 1, 2026

Budget 2026: 1 ரூபாயில் மத்திய அரசுக்கு கிடைத்த வரவு

image

FM நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் மத்திய அரசுக்கு எவ்வளவு வரவு கிடைக்கும் என 1 ரூபாயில் கணக்கிடப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. ➤கார்ப்பரேஷன் வரி – 18 பைசா ➤கடன்களின் வசூல் – 24 பைசா ➤வரி அல்லாத வருவாய் – 10 பைசா ➤கடன் அல்லாத மூலதன ரசீதுகள் – 2 பைசா ➤வருமான வரி -21 பைசா ➤கலால் வரி -6 பைசா ➤GST & பிற வரிகள் – 15 பைசா ➤சுங்கம் – 4 பைசா என மத்திய அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

News February 1, 2026

Budget 2026: 1 ரூபாயில் மத்திய அரசு செய்துள்ள செலவு

image

2026-27 பட்ஜெட்டில் 1 ரூபாயில் மத்திய அரசால் செய்யப்படும் செலவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ➤வரிகளில் மாநிலங்களின் பங்கு – 22 பைசா ➤ஓய்வூதியம் – 2 பைசா ➤நிதி ஆணையம் – 7 பைசா ➤மத்திய அரசு திட்டங்கள் – 17 பைசா ➤மாநில அரசு திட்டங்களின் மத்திய அரசின் பங்கு- 8 பைசா ➤ராணுவம் – 11 பைசா ➤முக்கிய மானியங்கள் – 6 பைசா ➤வட்டி – 20 பைசா ➤பிற செலவுகள் – 7 பைசாவை மத்திய அரசு செலவழித்துள்ளது.

error: Content is protected !!