News October 27, 2024

சாலை விபத்தில் மேலும் 2 விஜய் தொண்டர்கள் பலி

image

த.வெ.க. மாநாட்டுக்கு சென்ற கார் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் இருந்து சென்ற கார் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. கார் கவிழ்ந்ததில், சீனிவாசன், கலை என்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே, சென்னையில் விஜய் தொண்டர் ஒருவர் உயிரிழந்தார்.

Similar News

News February 5, 2026

விழுப்புரம்: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

விழுப்புரம் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News February 5, 2026

பள்ளி கட்டிடங்களை காணொளி வாயிலாக திறப்பு!

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் நகரம், கிழக்கு பாண்டி ரோடு, B.N.தோப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி கட்டிடங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் விழுப்புரம் எம்.எல்.ஏ இரா.இலட்சுமணன் கலந்து கொண்டார். உடன் நகர்மன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு மற்றும் நகராட்சி ஆணையர், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News February 5, 2026

விழுப்புரம்: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

விழுப்புரம் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE !

error: Content is protected !!