News October 27, 2024

மெட்ரோ திட்டத்தால் மக்கள் பயன்: முதல்வர் 

image

கடந்த 2007ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தினால் சென்னை பொதுமக்கள் மிகவும் பயன் அடைந்து வருகின்றனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார. மேலும், நாள்தோறும் 3 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேலான பயணிகள் இதில் பயணம் செய்கின்றனர். இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?

Similar News

News February 3, 2026

தூய்மைப் பணியாளர் பத்மாவை பாராட்டிய ரஜினிகாந்த்

image

சென்னையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவை, அவரது குடும்பத்துடன் போயஸ் கார்டன் இல்லத்தில் அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டினார். சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்கும் பத்மாவின் நேர்மையை கௌரவிக்கும் வகையில், ரஜினிகாந்த் அவருக்கு தங்க சங்கிலியை பரிசாக வழங்கினார்.

News February 3, 2026

சென்னை: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News February 3, 2026

சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க

image

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கப் புதிய WhatsApp எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்களின் புகார்களை 8144930308 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் புகார்களை பதிவு செய்யலாம். குடிநீர் விநியோகம், கழிவுநீர் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் குறித்த புகார்களை இந்த எண்ணின் மூலம் எளிதாகத் தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!