News October 27, 2024
மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு எஸ்பி அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் அவசர காலங்களில் பொதுமக்கள் காவல்துறையினரின் உதவி பெற 100 மற்றும் 04364 – 240100 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து புகார்கள் ஏதேனும் இருந்தால் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்ணுக்கு அழைத்து தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News February 7, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (பிப்.06) இரவு 10 மணி முதல் இன்று(பிப்.07) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.