News October 27, 2024
உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் பெறுவது கட்டாயம்

அரியலூர் மாவட்டத்தில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் தற்காலிக இனிப்பு பலகார கடைகள் நடத்துபவர்கள் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தரமான பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்திட வேண்டும் என கலெக்டர் அலுவலகம் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
Similar News
News August 5, 2025
அரியலூர்: ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் அரசிடம் வேலை!

அரியலூர் இளைஞர்களே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 126 காலிபணியிடங்கள் நிறப்பப்படவுள்ளது. இதில் டிகிரி, பொறியியல், MBA என பல்வேறு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் <
News August 5, 2025
அரியலூர்: பயிர் காப்பீடு செய்ய கால நீட்டிப்பு

அரியலூர் மாவட்டத்தில் நடப்பு 2025-26ஆம் ஆண்டு காரி பருவத்தில் நெல் பயிருக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை பயிர் காப்பீடு செய்துகொள்ள அரசால் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் 1 ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.770/- மட்டும் பிரீமியம் தொகையாக செலுத்தி தங்களது பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE IT NOW…
News August 5, 2025
அரியலூர் பயிர் காப்பீடு செய்ய கால நீட்டிப்பு

அரியலூர் மாவட்டத்தில் நடப்பு 2025-26ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் நெல் பயிருக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை பயிர் காப்பீடு செய்துகொள்ள அரசால் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் 1 ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.770/- மட்டும் பிரீமியத் தொகையாக செலுத்தி தங்களது பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.