News October 27, 2024
காஞ்சி சார்பில் தவெக நிர்வாகிகளுக்கு உணவு

தவெக மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சி மாவட்டத்தின் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குவதற்காக உணவு தயாரிக்கும் பணி, காஞ்சிபுரம் மாவட்ட கழக பொறுப்பாளர் தென்னரசு தலைமையில் நடைபெற்று வருகிறது.
Similar News
News February 9, 2026
காஞ்சிபுரம்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)
News February 9, 2026
காஞ்சிபுரத்தில் வேலை வாய்ப்பு முகாம்!

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற பிப்.13ஆம் தேதி நடைபெறுகிறது.
இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது.
News February 9, 2026
காஞ்சிபுரத்தில் EB பில் எகுறுதா..?

காஞ்சிபுரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <


