News October 26, 2024

அரியலூர்- தகவல் தருபவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்

image

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கிராமங்களில் சந்தேகத்துக்குரிய நபர்கள் இருப்பதாக கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் கள்ளச்சாராயம், சட்டவிரோத மது, கஞ்சா, குட்கா மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான குற்றம் குறித்து 9489646744 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News February 9, 2026

அரியலூர்: அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

image

அரியலூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

News February 9, 2026

அரியலூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

அரியலூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு<> இங்கு க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News February 9, 2026

அரியலூர்: பெண் குழந்தை உள்ளதா? CLICK HERE

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!