News October 26, 2024
அரசு மருத்துவமனை கட்டிலில் ஓய்வெடுத்த தெரு நாய்

கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் 3 கோடி ரூபாய் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தினமும் சுமார் 300 க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நோயாளிகள் கட்டிலில் தெரு நாய் ஒன்று ஏறி அமர்ந்து ஓய்வெடுத்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Similar News
News February 2, 2026
நீலகிரி: சிலிண்டர் புக் பண்ண புது வழி!

நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.
News February 2, 2026
நீலகிரி: ரூ.1,05,280 சம்பளத்தில்.. வங்கி வேலை!

நீலகிரி மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22-37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப்.19-க்குள் <
News February 2, 2026
நீலகிரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

▶️மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!


