News October 26, 2024
திருவண்ணாமலை: அமைச்சரின் நிகழ்ச்சி நிரல் வெளியீடு

திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர், பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலுவின் நாளை மற்றும் நாளை மறுநாள் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இன்று திமுக மாவட்டச் செயற்குழு கூட்டம், 27ஆம் தேதி காலை ஒட்டல் திறப்பு விழா, உணவு திருவிழா, மாலை தண்டராம்பட்டில் நடைபெறும் கலை நிகழ்ச்சி கலந்து கொள்ளுதல், 28ஆம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம் ஆய்வு, செயற்குழு கூட்டம் கலந்து கொள்கிறார்.
Similar News
News January 28, 2026
தி.மலையில் மளமளவென உயர்வு

வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பூண்டு விலை உயர்ந்து ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த மாதம் கிலோ ரூ.100 – ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்ட பூண்டின் விலை தற்போது தரத்திற்கு ஏற்றவாறு கிலோ ரூ.200 – ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூண்டின் வரத்து குறைவால் விண்ணை முட்டும் அளவிற்கு விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
News January 28, 2026
தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஜன.27 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.