News October 26, 2024

திருச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி

image

திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்புத் துறை அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பெரிதாக எதுவும் சிக்காத நிலையில், பின்னர், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ஜெகதீஸ் வாகனத்தை சோதனையிட்ட போது, ரூ.97ஆயிரம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மீது வழக்கு பதிந்து விசாரித்தனர்.

Similar News

News January 31, 2026

திருச்சி: காவல்துறை அதிரடி நடவடிக்கை

image

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில், பேருந்தை அதிவேகமாக ஓட்டிய பேருந்து ஓட்டுநரை தட்டிக் கேட்ட பயணியை, தனியார் பேருந்து ஓட்டுநர் தாக்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் அதிவேகமாக பகிரப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக திருச்சி காவல்துறை துரிதமுடன் செயல்பட்டு ஓட்டுனர் அன்புராஜை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!