News October 25, 2024

வலங்கைமான் வெடி கடைகளில் எஸ்.பி ஆய்வு 

image

 வலங்கைமான் பகுதியில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற வெளிக்கடைகளில் இன்று இரவு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வெடி கடைகளில் தீயணைப்பு கருவி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதா என மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் வலங்கைமான் போலீசார் உடனிருந்தனர். 

Similar News

News February 21, 2026

திருவாரூர்: நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நாதக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு
1. திருவாரூர் – அஸ்வினி பூபதிபாலன்
2. திருத்துறைபூண்டி – இர.வினோதினி
3. மன்னார்குடி – இலரா.பாரதிச்செல்வன்
4. நன்னிலம் – தேன்மொழி திலீப்குமார்
இத்தகவலை SHARE செய்துவிட்டு, இவர்களின் வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது என கமெண்ட்டில் கூறுங்கள்!

News February 21, 2026

திருவாரூர்: நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நாதக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு
1. திருவாரூர் – அஸ்வினி பூபதிபாலன்
2. திருத்துறைபூண்டி – இர.வினோதினி
3. மன்னார்குடி – இலரா.பாரதிச்செல்வன்
4. நன்னிலம் – தேன்மொழி திலீப்குமார்
இத்தகவலை SHARE செய்துவிட்டு, இவர்களின் வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது என கமெண்ட்டில் கூறுங்கள்!

News February 21, 2026

திருவாரூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

திருவாரூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

error: Content is protected !!