News October 25, 2024

திருப்பத்தூர் காவல்துறையின் மழைக்கால எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பேனரில் பொதுமக்கள் “மழைக்காலங்களில் தங்கள் வாகனங்களை சீரான வேகத்தில் இயக்க” திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிவுரை வழங்கி உள்ளது.

Similar News

News February 8, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.7) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!