News October 25, 2024

மன்னிப்பு கடிதம் கொடுத்த தூர்தர்ஷன் – சபாநாயகர்

image

ஆளுநர் ஆர்.என்.ரவியை திருப்திபடுத்துவதற்காக தூர்தர்ஷன் இயக்குனர் தமிழ்த்தாய் வாழ்த்தில் 2 வரிகளை விட்டு விட்டு படித்திருக்கலாம். யாரையோ திருப்தி படுத்துவதற்காக என்னை பற்றி தவறான தகவலை பகிர்ந்த நிலையில் என்னிடம் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் இயக்குனர் மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளார் என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று (அக்.25) நெல்லையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 1, 2026

நெல்லை : இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

நெல்லை மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>Aadhaar <<>>மொபைல் APP-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News February 1, 2026

நெல்லை : தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

image

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1. வகை: வங்கி வேலை

2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)

3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)

4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920

5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி

6. கடைசி தேதி: 18.02.2026

7.விண்ணப்பி<>க்க: CLICK HERE<<>>

இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 1, 2026

நெல்லை : தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

image

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1. வகை: வங்கி வேலை

2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)

3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)

4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920

5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி

6. கடைசி தேதி: 18.02.2026

7.விண்ணப்பி<>க்க: CLICK HERE<<>>

இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!