News October 25, 2024

திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005-ன் கீழ் இளநிலை உதவியாளர்/தட்டச்சர் பதவிக்கு பணியிடம் 1 மட்டும் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கு அடிப்படைத்தகுதி SSLC தேர்ச்சி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். விண்ணப்பங்களை நவ.15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News February 7, 2026

திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

image

திருவள்ளூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு. மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 14 வட்டாரங்களில் காலியாக உள்ளது‌. இதற்கான வட்டார ஒருங்கிணைப்பாளர் (ஒப்பந்த அடிப்படையிலான) பணியிடங்களை நிரப்ப தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் பிப்.16ஆம் தேதி என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News February 7, 2026

JUST IN: திருவள்ளூரில் புதுமணப் பெண் மர்ம மரணம்!

image

பொன்னேரி அருகே பெரும்பேடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் மனைவி கௌசல்யா மர்மமான முறையில் உயிரிழந்தார். வீட்டில் தவறி விழுந்ததாக மருத்துவமனைக்கு ராஜேஷ் அழைத்துச் சென்ற போது அவர் இறந்ததாக தெரிவித்தனர். இந்நிலையில், கணவர் ராஜேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருவருக்கும் திருமணமாகி 5 மாதங்களே நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News February 7, 2026

திருவள்ளூர்: போஸ்ட் ஆபீஸில் 2019 காலியிடங்கள்! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!