News October 25, 2024

நெல்லையில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை  தகவல்

image

நெல்லை வானிலை ஆய்வாளர் ராஜா இன்று (அக்.25) பிற்பகல் விடுத்துள்ள வானிலை தகவல்: கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழை முதல் அதிகனமழை வரை பதிவாக வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

Similar News

News February 7, 2026

மாவட்டத்தில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (பிப்.6) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!