News October 25, 2024

திருவள்ளூர் எம்.பி. எச்சரிக்கை

image

திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: RSS அமைப்பின் மாணவர் பிரிவான ABVP தலைவர் சவீதா ராஜேஷை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக ஆளுநர் ஆர்என் ரவி நியமித்திருப்பதன் மூலம் கல்வி கூடத்தை காவிக் கூடமாக்கி மாணவர்கள் மத்தியில் சாதி மத கலவரங்களை ஏற்படுத்த நினைக்கிறார்கள். இந்த நியமனத்தை திரும்ப பெற வேண்டும் என எச்சரித்துள்ளார்.

Similar News

News September 12, 2025

திருவள்ளூர்: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

image

திருவள்ளூர் மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கே <>கிளிக் <<>>செய்யவும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

News September 12, 2025

திருவள்ளூர்: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

image

திருவள்ளூர் மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின்வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 12, 2025

திருவள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை

image

திருவள்ளூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். வங்கி கஸ்டமர் கேர் என கூறி அழைப்பவர்கள் வங்கி கணக்கு விவரம், ATM PIN, OTP போன்றவற்றை கேட்பர். இத்தகவல்களை பகிர்ந்தால் மோசடிக்காரர்கள் உங்கள் கணக்கிலிருந்து பணத்தை பறித்துவிடுவார்கள். எனவே இத்தகவலையும் பகிராமல் உடனே அந்த அழைப்புகளை துண்டிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!