News October 25, 2024
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கைது கண்டித்து ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனுமதியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து, செஞ்சி நான்கு முனை சந்திப்பில், கட்சி செயலாளர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மற்றும் செஞ்சி கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வீ.ஜெயபிரகாஷ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News February 3, 2026
விழுப்புரத்தில் துணிகர சம்பவம்!

செஞ்சி அருகே ஆசிரியர் இளங்கோவன், நேற்று (பிப்.2) இரவு பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பும்போது மர்ம நபர்களால் அரிவாளால் தாக்கப்பட்டார். பொதுமக்கள் அவரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது இளங்கோவன் பெற்றது குறிப்பிடத்தக்கது.
News February 3, 2026
விழுப்புரத்தில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News February 3, 2026
விழுப்புரம்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க


