News October 25, 2024

அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வழங்கல்

image

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அதிமுக கிழக்கு ஒன்றியத்தில் புதிய உறுப்பினர் உரிமை சீட்டுகள் உறுப்பினர்களிடம் வழங்கியதை இன்று 25/10/2024 ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ராணிப்பேட்டை S.M.சுகுமார் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். உடன் ஒன்றிய கழக செயலாளர் சொரையூர் எம்.குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கழக நிர்வாகிகள் வாலாஜா கு.எழில்ரசன் ஆகிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News

News February 20, 2026

ராணிப்பேட்டை: செல்போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ராணிப்பேட்டையில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை <>கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI, தொலைந்த நேரம், இடம் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். மேலும், உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News February 20, 2026

ராணிப்பேட்டை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News February 20, 2026

ராணிப்பேட்டையில் அதிர்ச்சி; அடுத்தடுத்து திருட்டு!

image

ராணிப்பேட்டை, போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் பல்வேறு கடைகள் உள்ளன. இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் தங்களுடைய கடைகளை மூடி விட்டு வியாபாரிகள் வீட்டுக்கு சென்று விட்டனர். காலை கடைகளை திறக்க வந்தபோது, அடுத்தடுத்து 4 கடைகளின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் 3 கடைகளில் திருட முயன்றதும் தெரிய வந்தது.

error: Content is protected !!