News October 25, 2024

விழுப்புரத்தில் 3 மி.மீ. மழை பதிவு

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று (அக்.25) காலை 8.30 மணி நிலவரப்படி, விழுப்புரத்தில் 3 மில்லி மீட்டர் மழையும், மரக்காணத்தில் 2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால், மீண்டும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News January 18, 2026

விழுப்புரம்: டிகிரி போதும்..ரூ.1,77,500 சம்பளத்தில் வேலை!

image

1. இந்திய ராணுவத்தில் 381 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. கல்வி தகுதி: B.E/B.Tech (ம) ஏதேனும் ஓர் டிகிரி, இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

3. மாத சம்பளம் ரூ.56,100 – 1,77,500 வழங்கப்படும்.

4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

5. கடைசி நாள்: பிப்.5. இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு. ஷேர் செய்யவும்.

News January 18, 2026

விழுப்புரம்:+12,ITI, டிப்ளமோ முடித்தவரா நீங்கள் ?

image

மத்திய அரசின் இந்திய அணுசக்தி நிறுவனத்தில் டெக்னீஷியன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 114 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th,டிப்ளமோ, ஐடிஐ படித்த 18-28 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.34,286-ரூ.55,932 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கில்<<>> வரும் பிப்.04க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 18, 2026

விழுப்புரம்: இன்றைய இறைச்சி விலை நிலவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்றய (ஜனவரி 18) சந்தை நிலவரப்படி, நாட்டுக்கோழி ஒரு கிலோ 400 ரூபாய்க்கும் பிராய்லர் கோழி 190 ரூபாய் ஆட்டுக்கறி ஒரு கிலோ 780 ரூபாய் என விற்பனை செய்யப்படுகின்றது. மீன் வகைகளில் சிறிய வஞ்சரம் ஒரு கிலோ 760 ரூபாய்க்கும் வவ்வால் மீன் ஒரு கிலோ 1600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் உள்ளூர் சந்தை நிலவரப்படி மாறுபடும்

error: Content is protected !!