News October 25, 2024
கன்னியாகுமரி மக்களுக்கு MLA வேண்டுகோள்

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முழு கொள்ளளவை எட்டியுள்ள பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது ஆகவே தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் MLA வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News January 14, 2026
குமரி: செல்போனில் ஆதார் அட்டை! ஒரு Hi போதும்…

குமரி மாவட்ட மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இது வேலை செய்யவில்லை என்றால் <
News January 14, 2026
வாக்காளர் பட்டியில் பெயர் சேர்க்க 59,367 பேர் விண்ணப்பம்

குமரியில் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரையிலும் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 59,367 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 12,670 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இம்மாதம் 18-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
News January 14, 2026
குமரி மக்களே இலவச தையல் மிஷின் வேண்டுமா..?

குமரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு.
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம். இதை மற்றவர்களும் பயனடைய SHARE பண்ணுங்க!


