News October 25, 2024
நவம்பர் 1 முதல் கூடுதல் பேருந்து இயக்கம்

கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) இல்லாத மாவட்டமாக நீலகிரி திகழ்வதாக கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், உதகையில் வாகன நெரிசலை தவிர்க்க பொதுமக்கள் சொந்த வாகனங்களைத் தவிர்த்துவிட்டு, நகர பேருந்துகளை பயன்படுத்த வேண்டும். வரும் நவ.1ஆம் தேதி முதல் உதகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றார்
Similar News
News February 9, 2026
நீலகிரி: இனி WhatsApp-ல் ஆதார் அட்டை!

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 9, 2026
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரியில் பிப்ரவரி 10 மற்றும் 17-ம் தேதிகளில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. 1-2 வயது வரை அரை மாத்திரை (அ) 5 மி.லி., அல்பெண்டசோல் திரவமும், 2 வயதிற்கு மேல் முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள், 20-30 வயது வரை உள்ள கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் அங்கன்வாடி, துணை சுகாதார நிலயங்கள், பள்ளி, கல்லூரிகளில் மாத்திரை வழங்கப்படுகிறது.